யாஷ் நடித்த அத்தியாயம் 2 கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனைகளை உருவாக்கி இப்போது சரித்திரம் படைத்து வருகிறார் யாஷ் . தமிழக பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் படைத்த சாதனைகளை இப்படம் வெறும் ஒரே நாளில் முறியடித்தது..
நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான படம் பீஸ்ட்.இப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பு பெறவில்லை. அப்படியிருந்தும் விஜய் படத்திற்கு என்று ஒரு கூட்டம் வருவது இயல்பு தான்.
ஆனால், இந்த முறை அனைவரும் கே ஜி எப் 2 பக்கம் ஒதுங்க, பீஸ்ட் படுதோல்வியை சந்தித்துள்ளது.
அதிலும், தமிழகத்திலே பீஸ்ட் வாஷ் அவுட் ஆகியுள்ளது எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வசூலில் சொதப்பியது, இதனால் இப்படம் அங்கெல்லாம் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
பீஸ்ட் நல்ல படம்னு சொல்லவே மாட்டன்.
“வலிமை” அளவுக்கு,
“அண்ணாத்த” அளவுக்கோ கண்டிப்பா வசூல் வராது– #திருப்பூர்_சுப்பிரமணியன் ??
பீஸ்ட் 500 கோடி டாவ்வ்வ்????♂?? pic.twitter.com/Jw3UWqOtr1
— Satheesh (@Satheesh_2017) April 24, 2022
இதனால் பெரியளவில் இப்படம் காலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலே இப்படம் சொதப்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் மொத்த Overseas காலெக்ஷன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
USA – ₹ 10.32 கோடி ($ 1.35 Million)UK – ₹ 5.40 கோடி (£ 550K)UAE – ₹ 6 கோடி ($ 784K)மலேசியா – ₹ 11 கோடிகள் (MYR 6.1 Million)
சிங்கப்பூர் – ₹ 5.30 கோடி (SG$940K) ஆஸ்திரேலியா – ₹ 3.30 கோடி (A$600K) நியூஸிலாந்து – ₹ 30 லட்சம் (NZ$60K) இந்நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் தமிழ்நாடு நேற்றைய காலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், நேற்று பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ 1.6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால் KGF 2 ரூ 2.6 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையில், ராக்கிங் ஸ்டார் யாஷின் ஆக்ஷன் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பாக்ஸ் ஆபிஸில் கர்ஜிக்கிறது. படத்தின் வசூல் இதுவரை 268.63 கோடிகள். வியாழன் அன்று இப்படம் ரூ 13.58 கோடியும், புதன் அன்று ரூ 16.35 கோடியும் வசூலித்துள்ளது. வார இறுதி என்பதால் படம் அதன் இரட்டை இலக்க வசூலை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.