Home Local news டோக்கன் சிஷ்டம் பெயில், இன்று முதல் அறிமுகமாகிறது QR கோட் சிஷ்டம்!

டோக்கன் சிஷ்டம் பெயில், இன்று முதல் அறிமுகமாகிறது QR கோட் சிஷ்டம்!

வாகனங்களுக்கு வாராந்தம் 2 தடவைகள் எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தேசிய அடையாள அட்டை (NIC) மூலம் ஒரு வாகனத்தை மட்டுமே எரிபொருளுக்கு பதிவு செய்ய முடியும்.

வாகனத்தின் சேஸ் (செஷி நம்பர்) எண் உட்பட ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR கோட் அனுப்பப்படும்.

QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவை மூலம் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் வாகனத்தை பதிவு செய்ய இங்கே ?கிளிக் செய்யவும்.

பதிவு செய்ய

மேற்படி விபரத்தை அமைச்சர் காஞ்சன அறிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!
READ MORE >>>  மாத்தளை நகரம் நாளை திறக்கப்படும்;
Previous article14 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை
Next articleஅவசர நிவாரணம்: ரணில் அதிரடி முடிவு