Home Local news டி.ஏ.ராஜபக்சவின் நினைவுத் தூபி ஆர்ப்பாட்டகாரர்களால் இடித்தழிப்பு

டி.ஏ.ராஜபக்சவின் நினைவுத் தூபி ஆர்ப்பாட்டகாரர்களால் இடித்தழிப்பு

ஹம்பாந்தோட்டை மடமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் இடித்தழிக்கபட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவீரகெட்டிய பிரதேசசபை தலைவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி!
Next articleஅலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு