டயகம சிறுமியின் சடலம் தோண்டப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக செல்கிறது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் சடலம், இன்றுக்காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனை மூன்று சட்ட வைத்தியர்கள்

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சடலம், பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..