Home Jaffna News டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான குறித்த போராட்டம் பேரணியாக , புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது

டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ் அரியாலையில் துப்பாக்கிச்சூடு
Next articleவன்முறைகளுக்கும் நீதி கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்