Home Cinema ஜெயம் ரவியுடன் இணையும் விஜய் திரைப்பட கதாநாயகி கசிந்த உண்மை இதோ !!

ஜெயம் ரவியுடன் இணையும் விஜய் திரைப்பட கதாநாயகி கசிந்த உண்மை இதோ !!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் நாவல்களை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக படத்தை இயக்கியுள்ளார்.

இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி அகிலன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ஜன கண மன, ராஜேஷ் இயக்கும் புதிய படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராஜேஷ்-ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

அந்த வகையில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்க்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு !! நீங்களே பாருங்க !!குவியும் வாழ்த்துக்கள்
READ MORE >>>  தளபதி விஜயை விட பல மடங்கு வசூலில் உயர்ந்த அஜித் !!வேற லெவலுக்கு உயர்ந்த அஜித்தின் மார்க்கெட்
Previous articleஇணையத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் முழு கதை இதுவா !! தேறுமா விக்ரம் படம்
Next articleஒரு பல்லூன் பெருசு இன்னொன்னு சிறுசு திருச்சி சாதனா வெளியிட்டுள்ள ஆபாச வீடியோ; ஷாக்கான ரசிகர்கள்..!