இலங்கையில் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த 28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தரணியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.