Home Local news ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூருக்கு பயணமானார்

ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூருக்கு பயணமானார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு அவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸ்
Next articleபெண் போல் பழகி கல்லூரி மாணவிகளை நிர்வாண வீடியோ எடுத்த இளைஞர்