Home Anuradapura news ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான சோதிடர் ஞானக்காவின் வீடும் தீக்கிரை

ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான சோதிடர் ஞானக்காவின் வீடும் தீக்கிரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான ஞானக்கா எனப்படும் பெண்ணின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டல் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான சோதிடர் ஞானக்காவின் வீடும் தீக்கிரை ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான சோதிடர் ஞானக்காவின் வீடும் தீக்கிரை ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான சோதிடர் ஞானக்காவின் வீடும் தீக்கிரை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபரபரப்புக்கு மத்தியில் அலரி மாளிகையிலிருந்து தப்பிய மகிந்த
Next article‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட் இதோ !!