Home சமூக சீர்கேடு சொந்த மனைவி மற்றும் இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை செய்த கொண்ட நபர்...

சொந்த மனைவி மற்றும் இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை செய்த கொண்ட நபர் !!சென்னையில் பரபரப்பு

சென்னையில் மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொழிச்சலூர் பகுதியில் பிரகாஷ்(41) என்பவர் வசித்து வருகிறார்.

இவர் தனியார் ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் அவரது மனைவி காயத்திரி (39), மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன் (8)ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

சொந்த மனைவி மற்றும் இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை செய்த கொண்ட நபர் !!சென்னையில் பரபரப்பு

இந்நிலையில் பிரகாஷ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் பிரகாஷ் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் பொலிசார் நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர்.

கடன் தொல்லையால் ஐ.டி. ஊழியர் பிரகாஷ் விபரீத முடிவு எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

more news… visit here
READ MORE >>>  எரிபொருள் வரிசையில் நின்ற 52 வயது பெண்ணின் திருவிளையாடல்!!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  2 நாள் பேஸ்புக் காதல்: 19 வயது காதலனுடன் பற்றைக்காட்டிற்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவி!
READ MORE >>>  ஐந்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவு!! துஷ்பிரயோகம் செய்தவருக்கு மரண தண்டனை விதியுங்கள் - பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் கோரிக்கை
Previous articleசுத்தமாக காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதியம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா ?
Next articleபாத்திமா ஆய்ஷாவை தேடும் பணியில் 4 பொலிஸ் குழுக்கள்!