Home Jaffna News செல்பி எடுக்கும் போது பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா

செல்பி எடுக்கும் போது பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம், பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பண்ணை பாலத்திற்கு சென்ற இளைஞன், செல்பி படம் பிடிக்க முயன்ற போது தவறி விழுந்து காணாமல் போனார். நேற்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.

கந்தசாமி கௌதமன் (20) என்பவரே உயிரிழந்தார்.

அவரது சடலம் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

பண்ணை பாலத்தில் செல்பி!! சடலமான இளைஞர்

யாழ்.பண்ணைப் பாலத்திலிருந்து தவறி வீழ்ந்தவரைக் காணவில்லை

 

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவவுனியாவில் வைத்தியர் உட்பட 76 பேருக்கு தொற்று
Next articleமுழு முடக்கமா? அல்லது ஊரடங்கா? இன்று இன்றேல் நாளை அறிவிப்பு வெளியாகும்