Home Local news செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது

செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டத்தில் நேற்றைய தினம் கலைஞர்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம், ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில், தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது செய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமனிதாபிமான உதவியாக 100,000 அமெரிக்க டொலர்கள்
Next article3 வருடங்கள் கடந்தும் நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்