சும்மா சொல்லகூடாது ப்யூர் நாட்டுகட்ட..” – விருது விழாவில் சகலமும் தெரிய ரெஜினா..! – பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

Regina

கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என பல படங்களில் நடித்தார்.

Regina

ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

Regina

இதையடுத்து, கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவரை அனைவருக்கும் தெரியும்படி செய்தது.

Regina

தற்போது தமிழ், தெலுங்கு,கன்னடம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் ஒடிடியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது கருங்காப்பியம், கசட தபற, பார்ட்டி, பார்டர் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்து பிஸியாக நடித்து வருகிறார்.

Regina

இந்நிலையில், ரெஜினா காசண்ட்ரா பிரபல விருது விழாவில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காட்டுக்குதிரை போல இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..