Home Jaffna News சுன்னாகத்தில் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

சுன்னாகத்தில் தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

சுன்னாகம் குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாதல் விவகாரம்!! சக பெண் அரச உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டு விட்டு கழிப்பறைக்குள் பதுங்கிய உத்தியோகஸ்தர்
Next articleதொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – இரு பெண்கள் பலி