Home Local news சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘தமிழ் ஈழ சைபர் படை’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவினால் இவ்வாறு குறித்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி (http://www.health.gov.lk/) எனும் இணையத்தளத்தின் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅரிசி வாங்கும் முன் பையை வாங்கு
Next articleபிரதமரை பதவி விலகுமாறு கோருவதற்கு எவருக்கும் அருகதை இல்லை – நாமல் கடும் கோபம்