Home Cinema சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது….? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது….? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வருபவர் தான் நித்யா தாஸ். 2007-ம் ஆண்டு, அதாவது தனது திருமணத்துக்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் நித்யா.

சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது….? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சூர்யா டிவி-யில் ஒளிபரப்பான ‘ஐய்யப்பனும் வாவரும்’ என்ற சீரியலில் ஆயிஷாவாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானார்.

சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது….? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

2009-ம் ஆண்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவி-யில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’பைரவி’, ’அழகு’ ஆகிய சீரியல்களில் தமிழில் நடித்தார்.

சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது….? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ஹீரோயினுக்கு சித்தியாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது….? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அவரா இது என்று கேள்வி எழுப்பும் வண்ணம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

more news… visit here
READ MORE >>>  அமித்ஷாவின் இந்தி குறித்த சர்ச்சை கருத்துக்கு தக்க திலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் நீங்களே பாருங்க !!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  துணியுண்டு பிட்டு துணியில் தூக்கி நிறுத்திய யாஷிகா –காட்டு தீயாய் பரவும் வீடியோ
READ MORE >>>  துணியுண்டு பிட்டு துணியில் தூக்கி நிறுத்திய யாஷிகா –காட்டு தீயாய் பரவும் வீடியோ
Previous article“உரிச்சு வச்ச கோழியாய்..” – முழு தொடையும் தெரிய படுக்கையில் “உத்தம புத்திரன்” பட நடிகை..!
Next article“நைட் பார்ட்டி… – மிக மெல்லிய மேலாடை…” – ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டிய கீர்த்தி சுரேஷ்..!