Home Economy சீமெந்து விலை மேலும் 400 ரூபாவால் எகிறியது

சீமெந்து விலை மேலும் 400 ரூபாவால் எகிறியது

நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் நாளை முதல் சீமெந்து விலையும் எகிறவுள்ளது.

இதன்படி 50 கிலோ சீமெந்து பக்கட்டின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅக்‌ஷய் குமாரின் படத்தில் சூர்யா !! வைரலாகும் புகைப்படம் இதோ !!
Next article‘தலைவர் 169’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடிக்கப்போவது இவரா ? வைரலாகும் தகவல் இதோ !!