Home வவுனியா செய்திகள் சீனிக்குள் ரவை; வவுனியாவில் பரபரப்பு!

சீனிக்குள் ரவை; வவுனியாவில் பரபரப்பு!

வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

நாடு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில், சில வர்த்தக நிலையங்களில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நுகர்வோர் அதிகார சபையிடம் சில நுகர்வோர் முறைப்பாடளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனிக்குள் ரவை; வவுனியாவில் பரபரப்பு!சீனிக்குள் ரவை; வவுனியாவில் பரபரப்பு!


Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – எச்சரிக்கிறார் சவேந்திர சில்வா!
Next articleவீதியில் சுற்றித்திரிந்த இருவருக்கு கொரோனா!