Home Uncategorized சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்து அழுதுகொண்டே வெளியில் வந்த பிக் பாஸ் நடிகர்! –...

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் பார்த்து அழுதுகொண்டே வெளியில் வந்த பிக் பாஸ் நடிகர்! – வீடியோ

நடிகர் சிவகார்திகேயனின் டான் படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் அதிகம் எமோஷ்னலாக இருக்கிறது, கண்கலங்க வைக்கும் அளவுக்கு சென்டிமென்ட் இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகர் சரவணன் டான் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் கண்ணீர் விட்டு இருக்கிறார்.

அழுதுகொண்டே தியேட்டரில் இருந்து வெளியில் வந்து காரில் அமர்ந்து கொண்டு டான் படம் பற்றி பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ இதோ..

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  திருமணத்திற்கு முன்னதாக 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் நயன்தாரா?
READ MORE >>>  பிரதமரின் நல்லூர் வருகை ரத்து
Previous articleபட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா தத்தா….
Next articleஒரே படத்தால் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியான எகிறும் ராஷ்மிகாவின் மவுசு !!