Home Uncategorized சிவகார்த்திகேயன் நடித்த DON திரைப்படம் முதல் நாளை விட இரண்டாவது நாள் அதிகரித்த வசூல்,...

சிவகார்த்திகேயன் நடித்த DON திரைப்படம் முதல் நாளை விட இரண்டாவது நாள் அதிகரித்த வசூல், பிரமாண்ட சாதனை இதோ !!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் டான்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது விஜய், அஜித்திற்கு இணையாகவே தமிழ் சினிமாவில் வளர்ந்துவிட்டார் என கூறலாம்.

சிவகார்த்திகேயன் நடித்த Don திரைப்படம் முதல் நாளை விட இரண்டாவது நாள் அதிகரித்த வசூல், பிரமாண்ட சாதனை இதோ !!

ஆம், டான் படம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளது.

Don Sivakarhtikeyan

இன்று விடுமுறை நாள் என்பதால் முதல் இரண்டு நாட்களை விட அதிக வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பாட்ஷா பட புகழ் நக்மாவா இப்படி ? புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்
READ MORE >>>  பிரதமரின் நல்லூர் வருகை ரத்து
Previous articleமொத்தமாக இத்தனை கோடி நஷ்டத்தை சந்தித்த பீஸ்ட் திரைப்படம் !! செட்டில் செய்த சன் பிக்ச்சர்ஸ் வெளியான ரிப்போர்ட்
Next articleமுதல் படத்திலேயே சாதித்துக் காட்டிய சிபிச் சக்கரவர்த்திக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா ?அதிர்ச்சியான விஜய் ரசிகர்கள் !!