சிலோன் தாதியக்கல்லூரியானது களுவாஞ்சிகுடியில் “வீட்டிற்கு ஒரு தாதிய உதவியாளர்” என்ற எண்ணக்கருவில் O/L ல் 5 பாடங்களுடன் ஆட்சேர்ப்புப் செய்கின்றது!!
முதன் முதலாக நமது இலங்கையிலும் தமிழர்களால் தமிழ் பேசும் உங்கள் அனைவருக்காகவும் சிலோன் தாதியக்கல்லூரியானது (Ceylon College of Nursing) களுவாஞ்சிகுடியில் அரச தனியார் வைத்தியசாலைகளில் உள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக “வீட்டிற்கு ஒரு தாதிய உதவியாளர்” என்ற எண்ணக்கருவில் குறைந்ததது O/L ல் 5 பாடங்களுடன் ஆட்சேர்ப்புப் செய்கின்றது.
ஒருவருட Training முடிவில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுப்பதனால், இன்றே பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள். முடிவுத்திகதி – 31/03/2022 ற்கு முன்னர் அரச தனியார் வைத்தியசாலைகளில் வேலை செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அழையுங்கள், அலுவலகத்தில் பதிவுகள் இடம்பெறுகின்றன எனவே இன்றே உங்களையும் பதிவு செய்து கொள்ளுங்கள்.
பதிவுகளுக்கு – 077 772 0044.