Home மட்டக்களப்பு செய்திகள் சிலிண்டர்கள், தங்க ஆபரணங்கள் களுவாஞ்சிக்குடியில் திருட்டு ; இளைஞன் கைது

சிலிண்டர்கள், தங்க ஆபரணங்கள் களுவாஞ்சிக்குடியில் திருட்டு ; இளைஞன் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் நீண்ட நாட்களாக வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்து வந்த 24 வயது இளைஞனை, நேற்றிரவு (18) கைதுசெய்துள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்ட எரிவாயு வெற்றுச் சிலிண்டர் – 6, தங்கஆபரணங்கள், சிடி பிளோயர், 6,500 ரூபாய் பணம் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியன இளைஞனிடமிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  திருகோணமலையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் கைது!
READ MORE >>>  முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்பு!
Previous articleபாடசாலைக்குள் பட்டப்பகலில் சைக்கிள் திருட்டு
Next articleமாணவனை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக ஆசிரியரிற்கு நேர்ந்த பரிதாபம்