Home Local news சிறையில் இருக்கும் ரிசாட்டிடம் இருந்து தொலைபேசி மீட்பு!

சிறையில் இருக்கும் ரிசாட்டிடம் இருந்து தொலைபேசி மீட்பு!

மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு்ள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனிடம் இருந்து  கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமட்டக்களப்பில் பாடசாலை ஒன்றில் கணினிகள் கொள்ளை!
Next articleதிருகோணமலையில் 11 பேர் கைது!