Home Local news சிறுமி விவகாரம் : இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரும் மாட்டினார்

சிறுமி விவகாரம் : இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரும் மாட்டினார்

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 41 வயது இருதய சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று (06) தெரிவித்தார்.

இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தி 15 வயதான சிறுமியை பணத்திற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மருத்துவர் பண்டாரகமையை சேர்ந்தவர் எனவும், இது தொடர்பாக 33 வயதுடைய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கொடூரமாக தாக்கி பாலியல்

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

தொழிலதிபரிற்கு 300,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட 15 வயது சிறுமி

சிறுமி விற்பனை விவகாரம் ; பிரதி தவிசாளர் உள்ளிட்ட மேலும் மூவர் அதிரடியாக கைது

ஒன்லைனில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த 17 பேர் கைது

 

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொரோனா தடுப்பூசி போட்டீங்களா? அப்ப இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க
Next articleகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: வவனியாவில் அதிர்ச்சி சம்பவம்!