Home Cinema சிம்புவை முந்திய சிவகார்த்திகேயன் !! ஒரே படைத்தால் நடந்த அசுர வளர்ச்சி

சிம்புவை முந்திய சிவகார்த்திகேயன் !! ஒரே படைத்தால் நடந்த அசுர வளர்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தில் இயக்கத்தில் உருவான படம் தான் டான். இந்த படம் வருகிற மே 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இப்படி இருக்க டான் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. பெரிய விழாவாக கொண்டாடினர். சிவகார்த்திகேயன் என்ரி மாஸாக இருந்தது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல் சிங்கிளும் காலை ரிலீஸ் ஆனது.

இந்த பாடல் ரிலீஸ் ஆன முதல் ஏராளமான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். ஆனால் டான் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து சுமார் 5 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். ஒரே நாளில் சிம்புவின் முதல் சிங்கிள், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் டிரெய்லர் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கிறது.

இன்னும் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரெய்லர் வெளியானாதால் தெரியும். டான் படத்தின் டிரெய்லரில் ஒரு வசனம் இருக்கும், ”வாத்தியாருதான எல்லா மாணவர்களுக்கும் பிரச்சினையாக இருப்பாங்க, ஆனால் இவன் ஒருத்தன் தான் எல்லா வாத்தியாருக்கும் பிரச்சினையா இருக்கான்”னு வரும். அதே மாதிரிதான் நடிகர் சிவகார்த்திகேயன் எல்லாருக்கும் டஃப் கொடுக்குற மாதிரி படங்களில் நடித்து வருகிறார். சிம்பு இப்பதான் ஒரு படி முன்னேறியிருக்கிறார். முதல் சிங்கிள் வெளியிட்டு டான் படத்தின் டிரெய்லர் பீட் பண்ணுனது ஆரம்பத்திலயே செம போட்டியாக இருக்கே என திரையுலகம் கருத்து தெரிவித்து வருகிறது.

READ MORE >>>  நட்ட நடுரோட்டில் செய்ய வேண்டிய வேலையா இது ?பூனம் பஜிவா லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  'RRR' படத்தின் OTT ரிலீஸ் தேதி இதோ !!
Previous articleநாக சைதன்யாவை தனது அடுத்த படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!
Next article‘தளபதி 66’ இசை பற்றி தமன் முக்கிய தகவல் இதோ !!