Home Cinema சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்த சாக்‌ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் !! நீங்களே பாருங்க

சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்த சாக்‌ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம் !! நீங்களே பாருங்க

மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வரும் நட்சத்திரங்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அப்படி ராஜா ராணி, விசுவாசம், காலா படம் உட்பட சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் சாக்‌ஷி அகர்வால்.

சமீபத்தில் டெட்டி, அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்திருப்பார். 2019 நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார். அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகி வந்த சாக்‌ஷி முக்கிய ரோல் எந்த படத்திலும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

இதற்கு க்ளாமர் போட்டோஷூட்டும் எடுத்து ரசிகர்களை கவர்ந்தும் வந்தார். தற்போது வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார்.

பிரபல தொலைக்காட்சியில் மக்கள் மனதை ஈர்த்து வரும் கண்ணான கண்ணே சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். சீரியலின் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

more news… visit here
READ MORE >>>  குவியும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே நெல்சன் செய்துள்ள செயல் ! வைரலாகும் புகைப்படம் !
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  குவியும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே நெல்சன் செய்துள்ள செயல் ! வைரலாகும் புகைப்படம் !
READ MORE >>>  இந்த ஏரியாவில் வலிமை வசூலை தொடமுடியாது பீஸ்ட் – முதல் நாள் வசூல் விவரம் இதோ !!
Previous articleஇந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் இதோ !!
Next articleதனது ரசிகர்களை ஏமாற்றினார் கோலி ! அவரது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில்… விளாசிய சேவாக்