Home Tamil News சாவகச்சேரி பகுதியில் மயங்கி வீழ்ந்தவர் பலியானார்

சாவகச்சேரி பகுதியில் மயங்கி வீழ்ந்தவர் பலியானார்

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த பரபரப்பு சம்பவம் இன்று (1) மாலை 4 மணியளவில், சாவகச்சேரி சதொச விற்பனை நிலையத்தில் இடம்பெற்றது.

சாவகச்சேரி பகுதியில் மயங்கி வீழ்ந்தவர் ஆதார வைத்தியசாலையில் பலியானார்

ஆண் ஒருவர் பொருட்கள் வாங்க அங்கு சென்ற நிலையில் திடீரென நிலத்தில் விழுந்து மயக்கமடைந்தார். உடனடியாக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை க்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை யில் வைக்கப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகிளிநொச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்
Next articleபசறை விபத்து – சாரதிகளிற்கு நேர்ந்த கதி