கொழும்பு பகுதியில் நன்றாக பழக்கமுள்ள Driver தேவை. காலை வந்து மாலை போகக்கூடிய ஆள் நல்லது. Sales வேலைகள் மற்றும் Delivery செய்யவும் வேண்டும். No.5D, Bankshall Street, Colombo–11. 0777 513876
*****************
ஜா–எல, ஏக்கலையில் கட்டிட நிர்மாண பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு Tata கெப் வண்டி மற்றும் டீசல் த்ரீவில் ஆகிய இரண்டும் ஓட்டக்கூடிய இலகுரக வாகன அனுமதிப்பத்திரமுடைய ஓட்டுனர்கள் தேவை. ஏற்றி, இறக்கும் வேலைகளுண்டு. ரூ.50,000/=க்கு மேற்பட்ட சம்பளம். தொடர்புகளுக்கு : 071 6008168, 070 2699660
*****************
wanted Experienced live–in drivers below 35 year. Good food and Excellent lodging, medical facilities provided, starting salary negotiable. increment provided. Good team worker required. (Ability to speak in English is an added advantage) Please call 0777 106028 from Monday to Saturday between 8.30am – 04.30pm
*****************
0112725152, 0774847171 தெஹிவளையிலுள்ள முன்னணி ஹாட்வெயார் ஒன்றுக்கு 55 வயதுக்குட்பட்ட இலகுரக வாகன சாரதிகள் ரூ.59,000/=, சாரதி உதவியாளர் ரூ.55,000/=, விற்பனை உதவியாளர் ரூ.38,000/= சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும் . தங்குமிடம் உண்டு . இல.114, கவ்டான வீதி.
*****************
பண்ணை மற்றும் கழிவுகளை கொ ண்டு செல்வதற்கு சாரதிகள் தேவை . நீர்கொழும்பு . சம்பளம் ரூ. 50,000/= தொடர்புகளுக்கு : 0715354417, 0714947935
*****************
மாத்தளையில் அமைந்திருக்கும் கோழிப்பண்ணைக்கு கனரக சாரதிகள் உடனடியாக தேவை . 0761410900, 0761410901
*****************
எமது நிறுவனத்திற்கு பேக்கரி உணவுகளை கொண்டு செல்வதற்கு டீசல் த்ரீவில் ஓட்டக்கூடிய அனுபவமுள்ள சாரதிகள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். மஹரகம. தொடர்புகளுக்கு : 072 4800123, 076 3756665
*****************
கொழும்பு துறைமுகத்தின் தனியார் நிறுவனமொன்றுக்கு 20 அடி கொள்ளளவுடைய கன்டேனர் லொறி ஓட்டக்கூடிய கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரமுடைய சாரதிகள் தேவை. சம்பளம் ரூ.70,000/= முதல் ரூ.80,000/= வரை. தொடர்புகளுக்கு 0777308266, 0777381318