Home Jaffna News சாப்பாடு கொடுக்க தாமதமாம் போதையில் மனைவியின் பல்லை உடைத்த கணவன்! உடைந்த பல்லை விழுங்கிய மனைவி,...

சாப்பாடு கொடுக்க தாமதமாம் போதையில் மனைவியின் பல்லை உடைத்த கணவன்! உடைந்த பல்லை விழுங்கிய மனைவி, யாழ்.சாவகச்சோியில் சம்பவம்யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..

கணவன் தாக்கியதில் உடைந்த பல்லை விழுங்கிய மனைவி சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் சாவகச்சோி – சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. நிறைபோதையில் வந்த கணவன் தனக்கு உணவு வழங்க தாமதமானதாக கூறி மனைவியை மூர்க்கமாக தாக்கியுள்ளார்.

இதன்போது 43 வயதான மனைவியின் பல் உடைந்த நிலையில் உடைந்த பல்லை மனைவி விழுங்கியுள்ளார்.

இந்நிலையில் உடனடியாக அவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி பொலிஸார் அகழ்வுப்பணியில்
READ MORE >>>  யாழில் நள்ளிரவுகளில் கொள்ளையிட்ட கும்பல் கைது!
Previous articleபிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாய் ஒருவரின் தங்கச் சங்கிலி அபகரிப்பு
Next articleஏரிஎம் அட்டைகளில் மோசடி செய்து ரூ.2.5 மில்லியன் பணம் எடுத்தவர் கைது!