அஜித்குமாரின் புதிய திரைப்படமான ‘AK61’ மார்ச் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் கிக்ஸ்டார்ட் ஆகிறது.
அஜீத், இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மூன்றாவது முறையாக மீண்டும் இணையும் படம் இன்று ak 61 பட பூஜை நடைபெறுகிறது அஜித்குமாரின் புதிய திரைப்படமான ‘AK61’ மார்ச் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் கிக்ஸ்டார்ட் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், AK 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதன்படி, AK 61 படம் வாங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது .
#AK61 cast Update#Ajithkumar#Nayanthara or #AditiRaoHydari#Kavin#Yogibabu
Poojai happening today. Diwali 2022 release. 🔥🔥
— Cine Murugan (@anandviswajit) March 9, 2022