Home Local news சற்றுமுன் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியபிரமாணம்

சற்றுமுன் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியபிரமாணம்

புதிய அமைச்சரவையின் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி நிதியமைச்சராக அலி சப்ரி சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சராக ஜீல்.பீரிஸூம் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

புதிதாக பதவியேற்கவுள்ள ஏனைய அமைச்சர்கள் தொடர்பான விபரங்களுக்கு எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.


Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமேலும் ஒரு பதவி இழப்புடன் நீதி – நிதியாகின்றாரா??
Next articleஅரசுக்கு எதிராக நுவரெலியாவிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்