Home Local news சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு- கிரிபத்கொடவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டமானது முன்னாள் இராணுவத்தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் சரத் பொன்சேகா தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஊடகவியலாளர் போல் நடந்த இந்தியர் போதைவஸ்துடன் கைது
Next articleலாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் சிவில் பாதுகாப்பு படை பெண் பலி