இன்று மதியம் 01.00 மணியளவில் சம்மாந்துறை புஸ்றா மஹல்லா அருகில் குழந்தை ஒன்றினை கடத்த முயற்சித்த நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து சம்மாந்துறை பொலிசாரிடம் சாரிடம் ஒப்படைத்தனர்.
இன்று இடம்பெற்ற குழந்தை கடத்தல் நிகழ்வு தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டதா என்ற தகவல்களை சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.