Home பல்சுவை விருந்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பொலிஸ் உயரதிகாரியின் நடன பயிற்சி காணொளி

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பொலிஸ் உயரதிகாரியின் நடன பயிற்சி காணொளி

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சில பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கும், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கும் நடன பயிற்சி அளிக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த காணொளியில் ‘பல்பை கழட்டிவிடு.. குழாயை மூடு’ என்ற எளிமையான வழியில் நடன பயிற்சியை வழங்கியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பொலிஸ் உயரதிகாரியின் நடன பயிற்சி காணொளி (video) | Srilanka Police Dance Video Viral

மேலும் பாடலொன்றினை ஒளிபரப்பு செய்து அதற்கேற்ப ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் தன்னுடன் நடனமாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரின் கோரிக்கைக்கு இணங்க ஏனைய அதிகாரிகளும் நடனமாடியுள்ளமை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 28/02/2023, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleகொவிட் சிகிச்சை நிலையங்களில் இருந்த பொருட்கள் எங்கே? மத்திய சுகாதார அமைச்சிலிருந்து விசாரணை குழு..