Home குசும்பு சட்டத்தரணி சுகாஷின் அல்லக்கையான சோம்புவின் திருவிளையாடல்

சட்டத்தரணி சுகாஷின் அல்லக்கையான சோம்புவின் திருவிளையாடல்

சட்டத்தரணி சுகாஷ் அல்லக்கை யான சோம்பாலன் மனோகரன் என்பவர் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சுகாஷ் பாணியில் அவரது அல்லக்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் சோம்பாலன் மனோகரன் செயற்படுகிறார்.

சட்டத்தரணி சுகாஷ் அல்லக்கை யான சோம்பாலன் மனோகரன் என்பவர் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சுகாஷின் மாதாந்த கொடுப்பனவுடன் செயற்படும் அவர், அண்மையில் பிரபல சட்டத்தரணியும் கிளிநொச்சி பதில் நீதவானுமான அருச்சுனா மீதும் அவதூறு பரப்பியிருந்தார்.

இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறிராமச்சந்திரன் மயூரதன் அல்லது மயூரப்பிரியன் மதுபோதையில் செய்திகளை வெளியிடுவதாக அவதூறு பரப்பியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள சட்டத்தரணி சுகாஷ் மற்றும் அல்லக்கை யான சோம்பாலன் மனோகரன் தற்போது ஊடகவியலாளரகளை இலக்கு வைத்து செயற்படுகிறார் என சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் இருவரது வண்டவாளங்களும் லீலைகளும் தண்டவாளம் ஏற்றப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஐஸ் போதைப் பொருள் பாவித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி
Next article30 நொடிகளில் கோவிட் வைரஸை கண்டுபிடிக்கலாம் – இலங்கை விஞ்ஞானி தலைமையிலான குழு கண்டுபிடிப்பு