Home Local news சடுதியாக அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்; இன்றும் 94 பேர் மரணம்

சடுதியாக அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்; இன்றும் 94 பேர் மரணம்

நாட்டில் கோவிட் தொற்றால் மேலும் 94 பேர் மரணித்துள்ளதாக நேற்று (04) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சடுதியாக அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்; இன்றும் 94 பேர் மரணம்

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4821 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 49 ஆண்களும், 45 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயோகட், தேயிலை போன்ற ஏனைய உற்பத்திகளை வாங்குபவர்களுக்கு மட்டும் பால்மா விநியோகம்.
Next articleஅனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு செல்ல தேவையில்லை; அறிவிப்பை தளர்த்தியது அரசாங்கம்.