Home Cinema சங்கவியை கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் !! பல வருடம் கழித்து கசிந்த உண்மை நீங்களே...

சங்கவியை கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் !! பல வருடம் கழித்து கசிந்த உண்மை நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் நடிகர் அஜித் – விஜய். இருவருக்கும் தமிழகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இருவரின் படங்கள் ரிலீஸ் என்றாலே அன்று அவர்களது ரசிகர்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம் தான்.

சங்கவியை கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் !! பல வருடம் கழித்து கசிந்த உண்மை நீங்களே பாருங்க

தொழில் ரீதியாக இருவருக்கும் போட்டிகள் நிலவி வந்தாலும் நட்பு ரீதியாக இருவரும் நல்ல நண்பர்கள். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக்கொண்டு  அடிக்கடிசண்டையிட்டு கொள்வார்கள்

சங்கவியை கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் !! பல வருடம் கழித்து கசிந்த உண்மை நீங்களே பாருங்க

அந்தவகையில் தற்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் அளித்துள்ள பேட்டி வீடியோ ஒன்றை அஜித் ரசிகர்கள் மோசமாக கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகர் விஜய்யிடம் தொகுப்பாளினி ” நீங்கள் ரொம்ப அனுபவித்து நடித்த படம் எது என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த விஜய், “ரசிகன் படத்தில் பொண்ணுனு நெனச்சி மாமியாருக்கு சோப்பு போட்டு விடுவேன். அந்த காட்சியை நான் ரசித்து பண்ணேன்’ என்று கூறியுள்ளார்.

சங்கவியை கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் !! பல வருடம் கழித்து கசிந்த உண்மை நீங்களே பாருங்க

பல ஆண்டு கழித்து தற்போது அஜித் ரசிகர்கள் கையில் சிக்கிய இந்த வீடியோ வைத்து நடிகர் விஜய்யை படுமோசமாக கிண்டலடித்து வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  மறைந்த விஜே சித்ரா கணவரின் லீலைகள் !! மூன்றே மாசத்தில் 11 பெண்களுடன் தொடர்பு வெளிவரும் அதிர்ச்சி உண்மை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  "ஒரு முதிர்ந்த பையனுடன் டேட்டிங் செய்வது மன அழுத்தம் நிறைந்தது..." - பிரியா பவானி சங்கர் ஒரே போடு
READ MORE >>>  மறைந்த விஜே சித்ரா கணவரின் லீலைகள் !! மூன்றே மாசத்தில் 11 பெண்களுடன் தொடர்பு வெளிவரும் அதிர்ச்சி உண்மை
Previous articleபாலாவால் ஊத்தி மூடிய சூர்யாவின் படம் !! சூர்யா படத்திற்க்கு ஏற்பட்ட இப்படியொரு நிலை ரசிகர்கள் அதிர்ச்சி
Next articleபெண்கள் கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?