Home Accident News கோர விபத்துக்கள்! 13 பேர் பலி

கோர விபத்துக்கள்! 13 பேர் பலி

நாட்டில் நேற்றும் அதற்கு முந்திய தினமும் மாத்திரம் வீதி விபத்துக்கள் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரழந்தவர்களில் 6 பேர் நேற்று பதிவான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். ஏனையோர் அதற்கு முதல்நாள் பதிவான விபத்துக்களில் சிக்குண்டவர்கள் ஆவர்.

பண்டிகை காலத்தினை கருத்திற் கொண்டு போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் சாரதிகளும் பயணிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமாணவ சிறுமி ஒருவருக்கு வித்தியாசமாக ஆங்கிலம் கற்பித்து சிக்கலில் மாட்டிய ஆசிரியர்
Next articleயாழில் கோர விபத்து – இளைஞன் பலி