Home Accident News கோர விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி

கோர விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி

தனமல்வில – உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கோர விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி கோர விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி கோர விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி கோர விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி கோர விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் மனைவியின் தங்கையான 15 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நண்பருடன் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்த அத்தான் மாட்டினார்
Next articleசன்னி லியோன் நடித்த ஓஎம்ஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ !!