Home Local news கோட்டா கோ கம பேரணியில் பதற்ற நிலை பொலிஸார் குவிப்பு!

கோட்டா கோ கம பேரணியில் பதற்ற நிலை பொலிஸார் குவிப்பு!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 50வது நாளை எட்டியது.

இந்நிலையில் இன்றையதினம் கொள்ளுப்பிட்டிருந்து காலிமுகத்திடல் கோட்டா கோ கம வரை மக்கள் பேரணி இன்று மாலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பதற்றமான நிலையும் தோன்றியது.

கோட்டா கோ கம

இதேவேளை குறித்த பேரணியில் சிவில் அமைப்புகள் மாணவர் ஒன்றியம் தொழிற்சங்கங்கள் மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தற்போது ஆர்ப்பாட்ட காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பதற்றமான நிலை அங்கு காணப்படுகிறது.

more news… visit here
READ MORE >>>  யாழில் டெலிவெறிக்கு கொண்டுசென்ற உணவினை பறித்து தின்ற பொலிசார்!! வைரலாகும் வீடியோ
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பாணை பெற்றுக் கொள்ளவும் வரிசையில் நிற்க வேண்டிய ஏற்படலாம்!
READ MORE >>>  விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி - மயிலம்பாவெளியில் சம்பவம்
Previous articleசிறுமி படுகொலை: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
Next articleஇன்றைய ராசிபலன் – 29/05/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்