Home Local news கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வந்த குழுவினர் விரட்டியடிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வந்த குழுவினர் விரட்டியடிப்பு

சிலாபம் – அலாவத்த பகுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மக்கள் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தலைமையிலான ஆர்ப்பாட்ட குழுவே இவ்வாறு பொது மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் சிலாபம் நகரில் பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

இந்த நிலையில் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் மழை, வெயில் பாராது மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வந்த குழுவினர் விரட்டியடிப்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வந்த குழுவினர் விரட்டியடிப்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வந்த குழுவினர் விரட்டியடிப்பு

more news… visit here
READ MORE >>>  வெயாங்கொடையில் அனைத்து 21 ம் திகதி வரை மூடப்படும்.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன!
READ MORE >>>  முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
Previous articleகோடை ஆரோக்கியம்: :இந்த பருவத்தில் நீங்கள் மல்பெரி சாப்பிடுவதற்கான முதல் மூன்று காரணங்கள்
Next articleஎரிபொருளுக்கு காத்திருந்த ஒருவர் இன்றும் உயிரிழப்பு