Home Local news கொவிட் தொற்றால் 29 பேர் பலி!

கொவிட் தொற்றால் 29 பேர் பலி!

இலங்கையில் நேற்றைய தினம் (03.02.2022) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 29 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் பதிவான 29 மரணங்களுடன் இதுவரையான காலமும் இலங்கையில் பதிவான மொத்த Covid19 மரணங்களின் எண்ணிக்கை 15,544 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நாட்டில் இதுவரையில் அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்களில் 580,220 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 1,896 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் எழுந்த சர்ச்சை! தகவல் வெளியிட்ட சம்பந்தன்
Next articleஇலங்கைக்கு எதிராக புலம்பெயர் தேசங்களில் ஒன்று சேர்ந்த ஈழத்தமிழர்கள்.