Home Uncategorized கொவிட் தொற்றால் 156 பேர் உயிரிழப்பு.

கொவிட் தொற்றால் 156 பேர் உயிரிழப்பு.

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றால் 156 பேர் உயிரிழப்பு.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட்மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபணமோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!
Next articleஊடகவியலாளருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல்!