Home Local news கொவிட் சடலங்கள் 42 ஒரே தடவையில் தகனம்; றாகம வைத்தியசாலையில் சம்பவம்.

கொவிட் சடலங்கள் 42 ஒரே தடவையில் தகனம்; றாகம வைத்தியசாலையில் சம்பவம்.

கொவிட் சடலங்கள் 42 ஒரே தடவையில் தகனம்; றாகம வைத்தியசாலையில் சம்பவம்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்த 42 பேரின் சடலங்களை தகனம் செய்வதற்கு, ராகம சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராகம போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் உள்ள கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தோரின் சடலங்களே, தகனம் செய்யப்பட்டவுள்ளன.

கொவிட் சடலங்கள் 42 ஒரே தடவையில் தகனம்; றாகம வைத்தியசாலையில் சம்பவம்.

அந்த பிரேத அறையில் சடலங்களை வைப்பதில் நெருக்கடியான நிலைமையொன்று எற்பட்டிருந்தது அதனையடுத்தே. 42 சடலங்களையும் ஒரேநேரத்தில் தகனம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபண்ணை பாலத்தில் செல்பி!! சடலமான இளைஞர்
Next articleவவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.