கொழும்பு – கொம்பனி வீதியில் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ஆதரவாளரொருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.