Home Local news கொரோனா தெற்றுக்குள்ளான சிசு பரிதாபகரமாக பலி! பெற்றோர் தொடர்ந்தும் சிகிச்சையில்.

கொரோனா தெற்றுக்குள்ளான சிசு பரிதாபகரமாக பலி! பெற்றோர் தொடர்ந்தும் சிகிச்சையில்.

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த சிசு, கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளது.

பிரசவத்துக்காக அப்பெண், டிக்கோயா-கிளங்கன் மகப்​பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா தெற்றுக்குள்ளான சிசு பரிதாபகரமாக பலி! பெற்றோர் தொடர்ந்தும் சிகிச்சையில்.

பெண்ணின் கணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொ​ரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவ்விருவரும் ஒரே வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அப்பெண், ஆண் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார். அச்சிசு இறந்துவிட்டது. சிசுவுக்குச் செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அதிகாரி நரேந்திர குமார் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅனுமதிப்பத்திம் வழங்கும் சேவை ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தம்.
Next articleஒவ்வொருநாளும் உச்சத்தை தொடும் கொவிட் மரணங்கள்!