விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண்.
அவரை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார். ஆனால், புதிய நடிகைகள் உள்ளே வர அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.
தற்போது வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மொத்தத்தில், நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார்.
இந்நிலையில், ஆடை அணிந்து, ஆடை இல்லாமலும் உள்ளாடை மட்டும் அணிந்தும் போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…