Home Jaffna News கொக்குவிலில் பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்

கொக்குவிலில் பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

3F9565F8 D19A 4304 90Db 95Af77Fec933 Copy 7Af7E264 0B75 495D B39C 89Fe28C13D6C Copy 9Dac9Be7 Dd2C 4D42 90B5 57Fadbddd384 24376673 28Fe 43E4 Aa00 E720437Ad4E5 1

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபீஸ்ட் படத்தைக் கலாய்த்த விமானப் படை அதிகாரி !!! நீங்களே பாருங்க
Next article4 MPக்கள் – 1 DIG உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு உத்தரவு:- நடக்குமா?