Home Local news கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வத்தளையில் கரை ஒதுங்கிய சடலம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வத்தளையில் கரை ஒதுங்கிய சடலம்

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 – 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!
Next articleபெண்ணொருவரின் மோசடி; 12 சைக்கிள்கள் மீட்பு