Home CRIME NEWS கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது

கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது

களுவாஞ்சிகுடி பகுதியில் கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக குளுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்ட்டுள்ளார் .

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணம் செய்யும் போதே இன்று காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 1 கைகுண்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றபட்டத்துடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமதுரை சன்னிதானம் அருணகிரிநாதர் காலமானார்
Next articleகிளிநொச்சியில் பரபரப்பு